003 | : | 3 |
008 | : | 8 |
040 | : | _ _ |a IN-ChTVA |
245 | : | _ _ |a தமிழரசு - Tamiḻaracu |
260 | : | _ _ |a சென்னை |b தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறை |c 1976 |
300 | : | _ _ |a 48 p. |b ill. |
310 | : | _ _ |a மாதம் இருமுறை |
362 | : | _ _ |a Vol. 7, no. 5 (செப்டம்பர் 1, 1976) |
520 | : | _ _ |a இந்த இதழில் நாம் கண்காணிக்க வேண்டியவை எல்லாம் நம்மிடமுள்ள வளங்களை முழுமையாகப் பயன்படுத்தி நமது மக்களும் நாடும் இன்னும் அதிக வேகத்தில் முன்னேற்றம் அடையச் செய்வதுதான் என்று திருமதி இந்திராகாந்தி அவர்கள் பேசியுள்ளார்கள் இது மட்டுமல்லாமல் இன்னும் பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சமூக நலத்திட்டம், கை கொடுக்கும் மருத்துவம், நீர்வளம் நிலவளம் பற்றியும், காய்கறி வளர்த்தல் பற்றியும் தாழ்த்தப்பட்டமலைச் சாதினர் பற்றியும், சேலம் மாவட்டத்தில் தேனீ வளர்ப்புத்திட்டம், சுயவேலைத்திட்டம், என இந்தியாவில் காணப்படும் நாட்டின் வளமும் அவற்றின் பயன்பாடு பற்றியும் இவ்விதழ் பேசுகின்றன. |
546 | : | _ _ |a In Tamil |
653 | : | _ _ |a நாட்டின் வளங்கள், சமூகநலத் திட்டங்கள், கை கொடுக்கும் மருத்துவம், நீர்வளம், நிலவளம் பெருக்கி, கிராமப்புறவளர்ச்சி, தொட்டியிலும் காய்கறி வளர்ப்பு, தாழ்த்தப்பட்டமலைச் சாதினர், தேனீ வளர்ப்புத்திட்டம், சுயவேலைத்திட்டம் |
850 | : | _ _ |a கன்னிமாரா பொது நூலகம் |
995 | : | _ _ |a TVA_PRL_0000013 |
barcode | : | TVA_PRL_0000013 |
book category | : | தமிழரசு |
cover | : |
![]() |
book | : |